mardi 22 décembre 2015

தமிழ்நெஞ்சம் அமின்


4 commentaires:


  1. தமிழ்நெஞ்சம் அமின் வாழ்க
    சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    http://www.ypvnpubs.com/

    RépondreSupprimer
  2. இன்பக் கவியில் இனிக்கின்ற நல்வாழ்த்தில்
    அன்பின் தமிழ்நெஞ்சம் ஆரமினார் - என்றும்
    இறையின் அருள்பெறுவார் இவ்வுலகை வெல்வார்
    மறைதமிழ் போலும் மலர்ந்து !


    மிகவும் அருமையான வாழ்த்து அண்ணா படித்தேன் சுவைத்தேன் தமிழை உணர்ந்தேன் நன்றி வாழ்க வளமுடன் !
    தம +1

    RépondreSupprimer
  3. அண்ணன் தமிழ்நெஞ்சன் ஆற்றும் பணியறிந்து
    எண்ணம் இனித்தே எழுதுகிறேன்! - வண்ணங்கள்
    கொண்டொளிர் வாழ்வுறக! கோல எழிலொளிரும்
    தண்டமிழ் போன்றே தழைத்து!

    RépondreSupprimer
  4. என் நெஞ்சில் என்றும் நிலைகொண்ட 'தமிழ் நெஞ்சம்' உன் வாழ்த்தால் வளரட்டும் பாட்டரசர் பாரதிதாசனே! என் அன்பின் நெஞ்சனே.

    RépondreSupprimer